Popular

யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், வவுனியா – வேப்பங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னத்துரை ராகராஜா அவர்கள் 26-04-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை – பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,ஸ்ரீஸ்கந்தராஜன் (ராஜன்), கல்பனா ஆகியோரின் பாதமிகு தந்தையும்,பிரபாகரன் (இலண்டன்), அபிராமி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,கவின், ஓவியா ஆகியோரின் அன்புப் பேரனும்,கந்தசாமி, காலஞ்சென்ற தேவதாஸ் ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 29-04-2025 செவ்வாய்க்கிழமை அன்று பிற்பகல் 2:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் தட்சாணங்குளம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: April 29, 2025
  • Time of Funeral: 29-04-2025 at 2:00 PM
  • Location of Remains: Vavuniya - Veppangulam,
  • Funeral Location: Thiruvudal Dakshanangulam Hindu Cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *