Popular

மட்டக்களப்பு சூரியா ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், ஸ்கொட்லாந்து நாட்டின் கிளாஸ்கோ நகரில் வசித்துவருபவமான திரு இராஜேந்திரன் நடராஜா அவர்கள் 30-04-2025ம் திகதி புதன்கிழமை பிற்பகல் 730 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார் காலஞ்சென்றவர்களான திரு திருமதி நடராஜா செல்லையாவின் அன்பு மகனும், காலஞ்சென்ற கருணைச்செல்வி அவர்களின் பாசமிகு கணவரும், மனோஜ்கிருஷ்ணா,  ரம்யபிரதா, காலஞ்சென்ற தாரகா ஆகியோரின் பாசமிகு தந்தையும், திருமதி சந்திராதேவி, திருமதி வசந்தமல்லிகா, திருமதி சித்ராதேவி, திருமதி பத்மினி, திரு மகேந்திரன், காலஞ்சென்ற நடேந்திரன், திரு பத்மாராஜா ஆகியோரின் பாசமிகு சகோதரனும், திருமதி துவராகா மனோஜ்கிருஷ்ணா அவர்களின் அன்பு மாமனாரும், ஆதிரா அவர்களின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 10, 2025
  • Time of Funeral: 10th MAY 2025
  • Location of Remains: The Linn Cemetery Drakemire Drive,Glasgow G45 9SR

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *