யாழ். மருதங்கேணியை பிறப்பிடமாகவும் இத்தாலி, ஜேர்மனி, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கயாபரன் ஆறுமுகம் அவர்கள் 02-05-2024 வெள்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், ஆறுமுகம் – மனோன்மணி தம்பதியினரின் பாசமிகு மகனும்,காலஞ்சென்ற நவக்குமார் – சிவகுமாரி (யசோ) தம்பதியினரின் அன்பு மருமகனும்,பிரதீபா (மஞ்சு) அவர்களின் ஆருயிர் கணவரும்,அஞ்சனன், அர்யூன், உத்திரா ஆகியோரின் அன்புத் தகப்பனாரும்,கயல் செல்வி, அயற் செல்வி, அருட் செல்வி, கயல் விழி, அருள் விழி, சோபிகா, ஆகியோரின் அருமை சகோதரனும்,பிரவீனா, புஸ்பராசா, சிவராசா, காலஞ்சென்ற விஜயகுமார், சிவகாந்தன், விஜயகுமார், தனுஷ் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: May 11, 2025
- Time of Funeral: May 10, 2025 from 5:00 PM - 9:00 PM and Sunday, May 11, 2025 from 8:00 AM - 9:00 AM
- Time the Cortege Leaves: May 11, 2025 at 11:30 AM
- Location of Remains: Chapel Ridge Funeral Home (8911 WoodBiNe Ave Markham-ont L3R 5G1)
- Funeral Location: North Toronto Crematorium INC. (2 Stalwart Industrial Drive Gormley.ont-LOH IGO).
