யாழ். மூளாயைப் பிறப்பிடமாகவும், வௌ்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. செல்லம்மா பாலசிங்கம் அவர்கள் 30-04-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சேனாதிராஜா – செல்லம்மா தம்பதியினரின் கனிஷ்ட புத்திரியும்,காலஞ்சென்ற முத்துக்குமாரு – நாகமுத்து தம்பதியினரின் அன்பு மருமகளும்,பாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,இடபரூபன், வகுலமாலா, காலஞ்சென்ற சித்ரூபன், சற்சொரூபன் (சச்சா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,சிவசக்தி, காலஞ்சென்ற ஜோதிவேல், கோமதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,நவீன், பிரணவி, சரணவி, அபிஷரன், அபிவர்ஷன், ஆருத்ரா, காருண்யன், நந்திகா, தட்சயன் ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, செல்லப்பா, பரமேஸ்வரி, துரைசிங்கம், புவனேஸ்வரி ஆகியோரின் பாசமிகு தங்கையும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: May 4, 2025
- Time of Funeral: 04-05-2025, from 8.30 am to 12:30pm
- Time the Cortege Leaves: 04-05-2025, at 3:00pm
- Location of Remains: Mahinda Funeral Parlor, Galkissa
