Popular

யாழ். தொல்புரம் பத்தானைக்கேணியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பாலசுப்ரமணியம் கந்தசாமி அவர்கள் 30-04-2025 புதன்கிழமை இரவு பிரான்ஸில்  இறையடி சேர்ந்தார்.அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தசாமி மனோன்மணி தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், காலஞ்சென்றவர்களான சிவராசா நவநீதம் தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற சிவச்ரோன்மணி(ரஞ்சி) அவர்களின் பாசமிகு கணவரும், பாகுலன், பானுஷன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,  செலின், வித்தியா ஆகியோரின் அன்பு மாமனாரும், திருச்செல்வம்(மலேசியா), கனகசூரியன்(இலங்கை), முத்துக்குமார்(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு சகோதரரும், காலஞ்சென்ற சிவஞானாம்பிகை,சிவஞானசோதி, காலஞ்சென்ற  சிவபாலன், சிவஞான ஈஸ்வரி, சிவபாலசரோஜினி, சிவானந்தநாதன், சிவனேசராசா, சிவபாலரெட்ணம், சிவதாசன், சிவஞானராசா, சிவயோகராணி, சிவஞானசுந்தரமூர்த்தி, சிவலிஙகம், சிவபாலகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 9, 2025
  • Time of Funeral: 05-05- 2025 , 06-05-2025, 07-05-2025, and Thursday, 08-05-2025 from 16:15 to 17:00, 09-05-2025 from 13:15 to 15:00.
  • Time the Cortege Leaves: 09-05-2025 at 16:00pm
  • Location of Remains: Avenue du General Leclerc 93370 Montfermeil.
  • Funeral Location: 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *