Popular

யாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், Herdecke – ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிவமலர் சிறீதரபாலன் அவர்கள் 04-05-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், சுப்பிரமணியம் – லக்ஸஷ்மி தம்பதியினரின் அன்பு மகளும், சுப்பிரமணியம் – பாக்கியம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,சிறீதரபாலன் அவர்களின் அன்பு மனைவியும்,பிரியந்தன், பிரதீப் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,கிறிஸ்ணலீலா, தங்கமலர், ரேணூகா, சிவகௌரி, காலஞ்சென்ற புஸ்பமலர், ரவி, கருணாகரன், காலஞ்சென்ற சாந்தலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,வரதராஜா, விஸ்ணுகுமார், கதிர்காமநாதன், செல்வலக்ஸ்மி, பரமேஸ்வரன், சிவயோகநாதன், ஸ்ரீஸ்கந்தராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்: – குடும்பத்தினர்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *