நீர்கொழும்பை சேர்ந்த திரு. ரெங்கராஜ் ரெட்டியார் விக்னேஷ் (27 வயது) அவர்கள் 09-05-2025 வெள்ளிக்கிழமை அன்று இரவு 11.00 மணியளவில் கொழும்பில் இறையடி சேர்ந்தார்.அன்னார், எஸ்.ரெங்கராஜ் ரெட்டியார் - காலஞ்சென்ற ஜெயலட்சுமி தம்பதியினரின் அன்பு மகனும்,யபினேஷ், செல்வி .ஜனார்த்தனா ஆகியோரின் சகோதரனும்,இரத்தினபுரி எந்தானையை சேர்ந்த காலஞ்சென்ற சீனிவாசகம் ரெட்டியார் – எஸ்.சீதையம்மா தம்பதியினரின் மகன் வழிப்பேரனும், நீர்கொழும்பைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான துரைசாமி ரெட்டியார் – மீனம்மா தம்பதியினரின் மகள் வழிப்பேரனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 11-05-2025 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3:00 மணியளவில் (No-12, Cannel Rd, Negombo) அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் நீர்கொழும்பு பொது மயானத்தில் தகனம் செய்
Overview
- Funeral Status: Completed
