Popular

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம் இறுபிட்டியைப் பிறப்பிடமாகவும்,  சுன்னாகம் சூறாவத்தை, கனடா Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும்  கொண்ட திருமதி. நாயகப்பிள்ளை ஐயாத்துரை அவர்கள் 05-05-2025  திங்கட்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி – வள்ளியம்மை தம்பதியினரின் இளைய மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி கந்தையா தம்பதியினரின் அருமை மருமகளும்,காலஞ்சென்ற ஐயாத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான நல்லையா, கனகசபை, நீலாம்பாள், நாகமுத்து, கனகம்மா, சபாரத்தினம், சண்முகநாதன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,மகாலிங்கம் (அவுஸ்திரேலியா), உமாமகேஸ்வரி (இலண்டன்), சுதேஸ்குமார் (இலண்டன்), சுதர்ஜினி (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,கெளரி, சம்பந்தர், சுகந்தி, ஶ்ரீ சிவசுப்பிரமணியம் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,தர்சினி, கெளதமி, கெளசன்யா, கெளசலி, சனோஜன், சாருஜன், ஹர்ஷினி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 12, 2025
  • Time of Funeral: May 10, 2025 from 5:00 PM - 9:00 PM, May 12, 2025 from 8:00 AM - 11:00 AM,
  • Time the Cortege Leaves: May 12, 2025 at 11:00 AM,
  • Location of Remains: Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada),
  • Funeral Location: Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada),

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *