Popular

கண்டியைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு, கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. நவமணி சச்சிதானந்தம் அவர்கள் 23-04-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற அழகு கருப்பையா – பார்வதி தம்பதியினரின் புத்திரியும், காலஞ்சென்ற சச்சிதானந்தம் (இளைப்பாறிய உத்தியோகத்தர் – இலங்கை புகையிரத தலைமையகம்) அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற நடராஜா, ராசையா, வடிவேல், சரஸ்வதி சிவசுப்பிரமணியம், செல்வத்துரை, செல்வி. அனுராதா, Dr. A. C. விஸ்வலிங்கம் (இலங்கை), செல்வம் சண்முகராஜா, மல்லிகா தியாகராஜா, A. C. சுகுமார் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,ஶ்ரீதரன் (கொழும்பு), அரவிந்தன் (கனடா), கிரிதரன் (கனடா), ராதிகா (கனடா), முகுந்தன் (கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,ராஜயோகினி (கொழும்பு), குமுதா (கனடா), சிவதர்ஷினி (கனடா), இளங்கேசன் (ராஜ்-கனடா), குமுதினி (கனடா) ஆகியோரின் மாமியாரும்,

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *