கண்டியை பிறப்பிடமாகவும், நீர்கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. V. சந்திரசேகரம் அவர்கள் 13-05-2025 செவ்வாய்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், திருமதி M. சுபாசினி, திருமதி S. சுதர்ஷினி (முன்னாள் ஆசிரியை – நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி), திருமதி G. உஷாந்தினி ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 15-05-2025 வியாழக்கிழமை அன்று (30/A, ரமணி மாவத்தை, நீர்கொழும்பு) இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, மாலை 4:30 மணியளவில் திருவுடல் நீர்கொழும்பு பொது மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்: – குடும்பத்தினர். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: May 15, 2025
- Time of Funeral: 15-05-2025, at 4:30pm
- Location of Remains: 30/A, Ramani Mawatha, Negombo
- Funeral Location: Negombo General Cemetery
