• මැයි 16, 2025 10:18 පෙ.ව.
  • USA, Overseas
Popular

யாழ். இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், ஓமான், நீயுயோர்க் அமெரிக்கா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பொன்னம்பலம் இராமகிருஷ்ணன் அவர்கள் 14-05-2025 புதன்கிழமை அன்று அமெரிக்காவில் இறையடி சேர்ந்தார்.அன்னார், திலகவதி அவர்களின் பாசமிகு கணவரும்,அனுரதன், அனுசியா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,ராஜினி, ஞானராஜா ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். தகவல்: – குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *