Popular

கிளிநொச்சி உருத்திரபுரம் சிவநகரைப் பிறப்பிடமாகவும், இல- 101, 10ம் பண்ணை கனகபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கணேசன் யோகலிங்கம் அவர்கள் 15-05-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான கணேசன் – ஞானலட்சுமி தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை – சின்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும், விஜயலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,தயந்தினி (யசி – கனடா), கஜேந்திரன், ரிசாந்தினி (பிரான்ஸ்), நிசாளினி (இந்தியா), கணேஸ்வரன் (கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும், ஜெகதீசன் (ஈசன் – கனடா), ஜெட்சன் (தருன் – பிரான்ஸ்), கறுப்பையா, பிரசாத் (இந்தியா), சவுந்தர்யா (இந்தியா) ஆகியோரின் மாமனாரும், கமலகுமாரி, காலஞ்சென்ற காந்தரூபா, கோமதி, சோதிமதி, லோகேஸ்வரின், தவநேசன், யசோதா, லகுலேசன், கஜோதா ஆகியோரின் அன்புச் சகோதரரும், 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 20, 2025
  • Time of Funeral: 20-05-2025 at 10.00 AM
  • Location of Remains: No. 101, 10th Farm, Kanakapuram
  • Funeral Location: Thiruvudal Uruthirapuram Hindu Cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *