Popular

யாழ். நீர்வேலி சந்தியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பொன்னுத்துரை செல்வராசா அவர்கள் 16-05-2025 வௌ்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை – தங்கம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,சுப்பிரமணியம் – பராசக்தி தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,காலஞ்சென்ற திலகவதி (திலகம்) அவர்களின் ஆசைக் கணவரும்,பிரதீபா, சுரேஸ்குமார், விஜிதா, பகீரதி, இந்துகா, சிந்தியா, ஶ்ரீவித்தியா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,ஜெயக்குமார், பிரவீணா, சசிகரன், மயூரன், டினேசன், சிவராஜ், அதிசன் ஆகியோரின் மாமனாரும்,அஜீன், சுபீன், மனுஶ்ரீ, சேரன், யுவன், நேத்ரா, ஷ்ருதி, ஆருதி, கிஷன், கிஷானா, கிரிஷ், கிஷாரா, கோஷிகன், நீரஜன், ஆதிரா, செழியன், தன்ஷி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Time of Funeral: May 19, 2025 at 09:00am
  • Time the Cortege Leaves: 19-05-2025 at 11.00am
  • Location of Remains: Neerveli Junction, Jaffna,
  • Funeral Location: Thiruvudal Neerveli Seeyakadu Hindu Cemetery

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *