Popular

கிளிநொச்சி – பரந்தனைப் பிறப்பிடமாகவும், கொழும்பு – வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நடராசா மகேந்திரன் அவர்கள் 15-05-2025 வியாழக்கிழமை அன்று மருத்துவ சிகிச்சை பலனின்றி சென்னையில் இறையடி சேர்ந்தார்.அன்னார், நடராசா – மீனாம்பிகை தம்பதியினரின் அன்பு மகனும், ரஞ்சனி (ரஞ்சி) அவர்களின் அன்புக் கணவரும்,சத்தியகலா, துஷியந்தன், கிருஷ்ணகலா, சயந்தன், நிரோஜினி ஆகியோரின் அன்பு தந்தையும்,கலைவாணி, விதுஷன் ஆகியோரின் பெரியப்பாவும்,ரவீந்திரநாத், செந்தூரன், தினேஷ், சுரேகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,நிருஜா, நிதீஷ், துஷிகா, துஷான், துவாகன், ஆதிரன், ஆத்விகா, நிகிந்தன், அவந்திகா ஆகியோரின் பேரனும்,பிரீத்தி, சந்தோஷ் ஆகியோரின் மாமாவும்,தண்டபானி தேசியர், பத்மாவதி, லீல்வதி, காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், ராமநதன்  ஆகியோரின் சகோதரரும்,

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *