Popular

யாழ். சிறுப்பிட்டியை (சத்திரை) பூர்வீகமாகவும், மாத்தறையை பிறப்பிடமாகவும், புத்தூரை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராசரத்தினம் சுகிர்தாம்பாள் அவர்கள்  19-05-2025 திங்கட்கிழமை அன்று புத்தூரில் சிவபாதம் அடைந்தார்.  அன்னார், காலஞ்சென்றவர்களான விசுவலிங்கம் – தண்டிகைப்பிள்ளை தம்பதியினரின் மூத்த மகளும்,காலஞ்சென்றவர்களான முத்துச்சாமி – குஞ்சுப்பிளை தம்பதியினரின் மருமகளும்,காலஞ்சென்ற முத்துச்சாமி இராசரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,தயாளன் (இலண்டன்), சத்தியசீலன் (சீலன் மாஸ்டர் – அவுஸ்திரேலியா), நந்தினி, சாந்தினி, சுகந்தினி, ஜெயசீலன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,மங்களேஸ்வரி, உமாதேவி, காலஞ்சென்ற இராசேந்திரம், ரவிச்சந்திரன், கிருபாகினி ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்றவர்களான தம்பிராசா, செல்வநாயகம், நாகராஜா இராசாம்பிகை, மற்றும் இராசரத்தினம், ஜெயராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,நிரோஷன் – லாவன்னியா, ஜனனி – கௌத்தமன், சுஜி – ரவிசங்கர், சுஜன், அரவிந்தன், சிந்துஜன், கயல், காவியா ஆகியோரின் அருமை பேத்தியாரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *