நீர்கொழும்பை, வசிப்பிடமாக கொண்ட திரு. ராஜேந்திரன் அவர்கள் 20-05-2025 செவ்வாய்க்கிழமை, அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், வசந்தி அவர்களின் பாசமிகு கணவரும்,சப்னா, புருஷோத்தமன், கவிராஜன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,பரத்தின் மாமாவும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 22-05-2025 வியாழக்கிழமை பிற்பகல் நீர்கொழும்பு வெஸ்டர்ன் மலர்ச்சாலையில் நடைபெற்று, பிற்பகல் 3:00 மணியளவில் திருவுடல் நீர்கொழும்பு பொது மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். தகவல்: – குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: May 22, 2025
- Time of Funeral: 22nd May 2025 at 3:00pm
- Location of Remains: Western Funeral Parlor, Negombo,
- Funeral Location: Negombo General Cemetery
