Popular

யாழ். வல்வெட்டித்துறை நெடியக்காட்டைப் பிறப்பிடமாகவும், Oslo- நோர்வேயை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பாலசுப்பிரமணியம் இரத்தினவேல் அவர்கள் 16-05-2025 வெள்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம் – சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற சச்சிதானந்தவேல் (சசிகலாஸ்) – அருந்தவநாயகி தம்பதியினரின் அருமை மருமகனும்,சூரியகலா (கலா) அவர்களின் அன்புக் கணவரும்,இந்து, சுகந்தி, சுதா ஆகியோரின் பாசமிகு தர்தையும்,சுகாசன், டானியல் ராஜன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,அரனின் ஆசைப் பேரனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 21-05-2025 புதன்கிழமை Oslo இல் நடைபெறும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். தகவல்: – குடும்பத்தினர்.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *