யாழ். காரைநகர் பெரியமணலை பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கனகசபை நடராஜா அவர்கள் 22-05-2025 வியாழக்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற கனகசபை – தங்கப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், தம்பிப்பிள்ளை (அடைவுகடை மாப்பாணவூரி நெடுங்காடு) தம்பதியினரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற நித்யிலட்சுமி அவர்கள்ன் அன்புக் கணவரும்,நிறைஞ்சினி, நந்தினி, நந்தகுமார் ஆகியோரின் பாசமிகு தகப்பனாரும்,காலஞ்சென்ற செல்வநாயகம்பிள்ளை, சுப்பிரமணியம், சிவபாக்கியம், சரஸ்வதி, இராஜேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.அன்னாரின் இறுதிக் கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும் இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். தகவல்: – குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
