Popular

யாழ். கொக்குவில் மேற்கு இல-38/16, சொர்ணவடலி ஒழுங்கையை வசிப்பிடமாகக் கொண்ட திரு. விக்னேஷ்வரன் விஷாந்த் அவர்கள் 22-05-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், விக்னேஷ்வரன் – ஞானகௌரி தம்பதியினரின் அருமை மகனும், நடராசா – சின்னம்மா (உடுப்பிட்டி), கதிரேசு – கற்பகம் (நயினாதீவு)  தம்பதியினர்களின் அன்புப் பேரனும்,லோகேஸ்வரன் – யாழினி (இலண்டன்) தம்பதியினரின் பெறாமகனும்,முறாரி முகுந்தன் – லோகேஸ்வரி (அவுஸ்திரேலியா), தேவதாஸ் – தேவயானி (மலேசியா) தம்பதினர்களின் ஆசை மருமகனும்,மனோகரன் – ஜெயகௌரி (யாழ்ப்பாணம்), விஜயராஜன் – ரஞ்சிதகௌரி (கனடா), வசந்தகௌரி – நித்யகுமார் (இலண்டன்), ஜெயராஜ் – ஜெயந்தி (சுவிஸ்), பாலரூபன் – யாழினி (கனடா), லிங்கராஜன் – யாமினி (இலண்டன்) தம்பதியினர்களின் பெறாமகனும்,ரவீந்திரன் – சசிதா (கனடா) தம்பதியினரின் ஆசை மருமகன் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 25, 2025
  • Location of Remains: No. 38/16, Sornavadali Rennali, Kokuvil West, Jaffna

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *