திருமதி. சாரதாமணி அம்மாள் நந்த்கோபால் அவர்கள் 23-05-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 27-05-2025 செவ்வாய்க்கிழமை மாலை 5:00 – 9:00 மணி வரையும், 28-05-2025 புதன்கிழமை காலை 9:00 – 10:00 மணி வரையும் St. John’s Dixie Cemetery & Crematorium (737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12:00 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். தகவல்: – குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: May 28, 2025
- Time of Funeral: May 27, 2025 from 5:00 PM - 9:00 PM and Wednesday, May 28, 2025 from 9:00 AM - 10:00 AM
- Time the Cortege Leaves: May 28, 2025 at 12:00 noon
- Location of Remains: St. John's Dixie Cemetery & Crematorium (737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5)
- Funeral Location: St. John's Dixie Cemetery & Crematorium (737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5)
