யாழ். ஆவரங்கால் வங்கியடியை பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா சிவராசா குமரேஸ் அவர்கள் 23-05-2025 வெள்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா – சிதம்பரம் தம்பதியினரின் மூத்த மகனும்,ரோகினி அவர்களின் பாசமிகு கணவரும், காலஞ்சென்றவர்களான ராஜேஸ்வரி, விக்னேஸ்வரி (தேவி) மற்றும் திருநாவுக்கரசு (கண்ணன்) ஆகியோரின் சகோதரரும் ஆவார்,இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுவும்.தகவல் : கண்ணன்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
Overview
- Funeral Status: Completed
