Popular

யாழஂ. காரைநகரஂ, களபூமி பொனஂனாவளையைப்  பிறபஂபிடமாகவுமஂ, ஓடஂடுமடமஂ, யாழஂபஂபாணம் மற்றும் Markham – கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.  சிவபாகஂகியம் சேனாதிராசா அவர்கள் 25-05-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை – தெய்வானை தம்பதியினரின் புத்திரியும்,  காலஞ்சென்ற கந்தையா – பொன்னம்மா தம்பதியினரின் மருமகளும்,சேனாதிராசா அவர்களின் அன்பு மனைவியும்,கௌரிதேவி, வித்தியாதேவி, மஞ்சுளாதேவி, கலாதேவி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,காலஞ்சென்ற நடராசா, பாலசிங்கம் (ஜேர்மனி), காலஞ்சென்ற அருட்பிரகாசம் ஆகியோரின் சகோதரியும்,காலஞ்சென்ற பரமேஸ்வரி, தேவி (ஜேர்மனி), கமலாம்பிகை (காரைநகர்) ஆகியோரின் மைத்துனியும்,பாலசுப்பிரமணியம்ஸ்ரீ (பாலன்), நிரோசன், கங்காசுதன் (சுதன்), விக்னேஸ்வரன் ஆகியோரின் மாமியாரும்,ஓவியா, சேரன், விசாலினி, கிருஷிகா, யஸ்மிகா, துவாரகா, தரன், அனிக்கா, மதுமிதன், றிக்சன் ஆகியோரின் அம்மம்மாவும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: June 1, 2025
  • Time of Funeral: May 31, 2025 [5:00 pm to 9:00 pm] Sunday June 1, 2025 [9:30 am to 10:30 am]
  • Time the Cortege Leaves: June 1, 2025 [1:00 pm to 1:30 pm]
  • Location of Remains: Chapel Ridge Funeral Home [8911 Woodbine Avenue, Markham, Ontario L3R 5G1]
  • Funeral Location: North Toronto Crematorium Inc. [2 Stalwart Industrial Drive Gormley, ON L0H 1G0]

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *