Popular

யாழ் பண்ணாகத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு அப்பாப்பிள்ளை வாசுதேவலிங்கம் அவர்கள் நேறறு 28-05-2025ம் திகதி புதன்கிழமை இறைபதம் அடைந்தார்.அன்னார் காலஞ்சென்றவர்களான அப்பாப்பிள்ளை வள்ளியம்மை தம்பதியரின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் அமுதவல்லி தம்பதியரின் பாசமிகு மருமகனும், காலஞ்சென்ற கமலாதேவி அவர்களின் பாசமிகு கணவரும், காலஞ்சென்றவர்களான அமிர்தலிங்கம்(முன்னாள் எதிர்கட்சி தலைவர்),சொக்கலிங்கம்(சட்டத்தரணி) மற்றும் திகாம்பரலிங்கம்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரனும், காலஞ்சென்ற செந்தில்ராசன் மற்றும் அன்பரசி, முத்தழகன்(ஜேர்மனி), எழிலரசி(நோர்வே), ஆகியோரின் பாசமிகு தந்தையும், சோமாஸ்கந்தராசா(கேமாஸ்ரோஸ்), ரஞ்சினி(ஜேர்மனி), ஞானசேகரன்(நோர்வே) ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்றவர்களான மங்கையற்கரசி, ஞானேஸ்வரி, மற்றும் ஞானாம்பிகை, காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் மற்றும் சிவசுப்பிரமணியம், காலஞ்சென்ற கனகம்மா மற்றும் புஸ்பலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும், 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 30, 2025
  • Time of Funeral: 30-05-2025 at 10:00 AM
  • Location of Remains: Residence in Jaffna
  • Funeral Location: Thiruvadi Nilayam Hindu Cemetery

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *