யாழ். அரியாலையைச் சேர்ந்த, கனடா – Montreal லை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்வன். விஜயசங்கர் கிஷான் அவர்கள் 30-05-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், விஜயசங்கர் – இராஜகுமாரி தம்பதியினரின் அன்பு மகனும், அர்ச்சனா, லக்ஷயன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,ஐயாத்துரை – புஸ்பவதி, காலஞ்சென்ற முத்துசாமி – தவமணி தம்பதியினர்களின் பேரனும்,ரவிச்சந்திரா, உதயச்சந்திரிகை, காலஞ்சென்ற சண்முகதாஸ் ஆகியோரின் மருமகனும்,ரவிசங்கர், உதயசங்கர், சங்கர், இந்திரகுமாரி, இதயகுமாரி, நாகேஸ்வரி, வசந்தகுமாரி, புனிதாவதி ஆகியோரின் பெறாமகனும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: June 1, 2025
- Time of Funeral: 2, June 2025 from 4:00 PM to 9:00 PM, 3 June 09:00am
- Time the Cortege Leaves: June 3, 2025 at 9:00 AM.
- Location of Remains: Aeterna Funeral Complex (55, Rue. Gince Saint-Laurent, QC H4N 1J7),
