Popular

யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட  திரு.  ஆறுமுகம் அருந்தவராசா  அவர்கள் 03-06-2025 செவ்வாய்கிழமை அன்று கனடாவில் இயற்கை எய்தினார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 07-06-2025 சனிக்கிழமை மாலை 4:00 – 9:00 மணி வரை Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3) இல் பாபார்வைக்கா வைக்கப்பட்டு, 08-06-2024 ஞாயிற்றுக்கிழமை காலை 7:00 – 1:00 மணி வரை இறுதிக்கிரிகைகள் நடைபெறும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். தகவல்: – குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: June 8, 2025
  • Time of Funeral: June 7, 2025 from 4:00 PM - 9:00 PM. June 8, 2024 from 7:00 AM - 1:00 AM.
  • Time the Cortege Leaves: June 8, 2024 at 1:00 AM.
  • Location of Remains: Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3)
  • Funeral Location: Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3)

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *