யாழ். வேலணை கிழக்கு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் – Basel City, Breitenbach ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பார்த்தீபன் லிங்கேஸ்வரி அவர்கள் 02-06-2025 திங்கட்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சக்திவேல் – பூபதியம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற பரம்சோதி – இந்திராதேவி தம்பதியினரின் அன்பு மருமகளும்,பார்த்தீபன் அவர்களின் அன்பு மனைவியும்,தீபிகா, லாகவி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,சிவராஜா (வவுனியா), செல்வராணி (வவுனியா), செல்வமலர் (சுவிஸ்), தவராசா (சுவிஸ்), செல்வரதி (சுவிஸ்), செல்வரஞ்சிதம் (வேலணை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,ஹேமலதா (வவுனியா), காலஞ்சென்ற ராமநாதன், இராசரத்தினம் (சுவிஸ்), சாந்தினி (சுவிஸ்), காலஞ்சென்ற தவராசசிங்கம் மற்றும் நாகதீபன் (வேலணை), காண்டீபன் (புளியங்கூடல்), பிரதீபன் (புளியங்கூடல்), ஆதீபன் (கனடா), குணதீபன் (யாழ்ப்பாணம்), மகாதீபன் (சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,சுகந்தினி (புளியங்கூடல்), சிந்துஜா (புளியங்கூடல்), லவப்பிரியா (கனடா), தற்ப
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
