யாழ். வல்வெட்டி, மாத்திரா வளவைப் பிறப்பிடமாகவும், Montreal – கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்லையா செல்வரத்தினம் அவர்கள் 05-06-2025 வியாழக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.அன்னார், ஜெயசிறி (ஜெயா) அவர்களின அன்புக் கணவரும்,இராசையா (ராசா), சின்னத்துரை ஆகியோரின் இளைய சகோதரனும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள்பற்றிய பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். தகவல்: – குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
