Popular

யாழ். கைதடியை பிறப்பிடமாகவும் கனடா – கெஸ்விக்கினை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சத்தியசோதி குணசீலன் 05-06-2025 அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரநாதன் கந்தையா – இராஜேஸ்வரி சிதம்பரநாதன் தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற தியாகராஜா – மங்கையர்க்கரசி தம்பதியினரின் அருமை மருமகளும்,குணசீலன் தியாகராஜா (Tatlows Broiler Bar & Restaurent) ஆசை மனைவியும்,அக்‌ஷியாவின் அருமை தாயாரும்,வரன் நாதன் (வீடு விற்பனை முகவர்) ஆகியோரின் ஆசைமிகு சகோதரியும்,ஞானசீலன், சுதா, லதா, கவிதா, அருள்மதி வசந்தா, காலஞ்சென்ற சிவதாசன், ரவி ஆகியோரின் அருமை மைத்துனியும்,உஷ்மிதா, சிஷ்யா, லக்ஷியா, அபிநயா, சாருகா, நர்த்தகி , ஜானுஜன் தக்‌ஷன், அவினேஸ், சர்மிகா ,கிஷேன், ஞானவர்மன் ஆகியோரின் அத்தையும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: June 9, 2025
  • Time of Funeral: June 8, 2025, and Monday, June 9, 2025, from 8:00 a.m. to 9:00 a.m.
  • Time the Cortege Leaves: June 9, 2025, at 11:00am
  • Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 WoodBine Ave Markham),

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *