Popular

யாழ். கட்டப்பிராயைப் பிறப்பிடமாகவும், கோப்பாய் தெற்கு கல்வியங்காடு விளையாட்டு அரங்கு வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பூதத்தம்பி வரதராஜா அவர்கள் 04-06-2025 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பூதத்தம்பி – பவளம் தம்பதியினரின் ஏக புத்திரனும்,காலஞ்சென்ற நாகநாதர் – கனகம்மா தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,ஜெகதீஸ்வரி (கிளி) அவர்களின் அன்புக் கணவரும்,சஜீபன் (உத்தியோகத்தர் – ஆளுநர் செயலகம், வடமாகாணம்), ஆஷா (இலண்டன்), அனுஷா (கனடா), வோஷாகா (இலண்டன்) ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,ஜீவாணி, ரமேஸ் (இலண்டன்), றோகர் (கனடா), பிரபவன் (ஞானம்ஸ் பெயின்ற்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,கனகமணியின் அன்புச் சகோதரனும்,சகஷ்யா, சஷ்வின், விஷ்வின், பிரதீஸ், மோனிஸ், ஹரிஸ், சர்வீன் ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: June 8, 2025
  • Time of Funeral: 08-06-2025 at 8:00 AM
  • Location of Remains: Koppai South Kalviyangadu Sports Hall Road,
  • Funeral Location: Thiruvudal Chemmani Hindu Cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *