ஹட்டன் இல – 20/2, தாதியர் இல்ல வீதியை வசிப்பிடமாகக் கொண்ட திருமதி. சீத்தா கனகசபை அவர்கள் 05-06-2025 வியாழக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கனகசபை அவர்களின் அன்பு மனைவியும்,சதீஸ்குமார் (மக்கள் வங்கி பிராந்திய தலைமை காரியாலயம் – கண்டி), பிரதீப்குமார் (Trubo Communication), சரஸ்வதி, ரேவதி (ஆசிரியை – St Gabriel College) ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,இரவீந்தரனின் (Neylone Motors) மாமியாரும்,திவாகர் (ஆசிரியர் – St Coomps Maha Vidyalayam), அவிஸ்கர், சங்கீத், சமல்கா ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 06-06-2025 வெள்ளிக்கிழமை மாலை 4:00 மணியளவில் நடைபெற்று, திருவுடல் கொமர்ஷியல் பொது மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
Overview
- Funeral Status: Completed
