இலங்கையின் மட்டக்களப்பை பிறப்பிடமாகவும், கண்டியை வதிவிடமாகவும் தற்சமயம் ரூமேனியாவில் பணிபுரிந்து கொண்டிருந்தவருமாகிய திரு. ரவிசங்கர் வாமதேவா அவர்கள் 02-06-2025ம் திகதி ஜூன் மாதம் திங்கட்கிழமை ரூமேனியாவில் காலமானார்.
அப்பா எப்போது வருவாரென கேட்கும் பிஞ்சு உள்ளங்களுக்கு நாம் என்னதான் பதிலை சொல்லமுடியும் அண்ணா! உங்கள் பிரிவினால் துயரும் உடன் பிறவா சகோதரிகள், சகோதரர்கள், உறவினர்கள். அன்னாரின் இறுதி நிகழ்வுகள் பற்றிய தகவல்கள் பின்னர் அறியதரப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். தகவல்: – குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!தொடர்புகளுக்கு:
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
