Popular

யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், இல -05, இராமகிருஷ்ணா அவென்யூ,  வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கருணாதேவி குகானந்தன் அவர்கள் 06-06-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் – சரஸ்வதி தம்பதியினரின் கனிஷ்ட புத்திரியும், திரு. திருமதி நடராஜா தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற குகானந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,புவனேஸ்வரி, காலஞ்சென்ற விமலாம்பிகை, சரோஜினிதேவி, காலஞ்சென்ற நித்தியமலர், சுந்தரலிங்கம், சகுந்தலாதேவி, காலஞ்சென்ற யோகலிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,காலஞ்சென்ற கணேசன், பாஸ்கரன், ஆனந்தலிங்கம், சோதிநாதன், வசந்தமலர், காலஞ்சென்ற பரதராஜா, பாலேஸ்வரி, ரஞ்சினி, சிவராஜன், சிவானந்தன், ராஜி ஆகியோரின் அன்புமிகு மைத்துனியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *