Popular

யாழ். வேலைண மேற்கு முடிப்பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வேலணை கிழக்கு மணியக்காரன் இடத்தை புகுந்த வீடாகவும், கொழும்பு – கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஞானேஸ்வரி கணேசலிங்கம் அவர்கள் 02-06-2025 திங்கட்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் – ஆச்சிமுத்து தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான சரவணமுத்து – சின்னாச்சி தம்பதியினரின் அன்பு மருமகளும்,கணேசலிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,காலஞ்சென்றவர்களான இராசரெத்தினம், இரத்தினசபாபதி, இலட்சுமிப்பிள்ளை, கனகரெத்தினம், பூமளம் (நீலா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,புவனேஸ்வரி (புஸ்பா), காலஞ்சென்ற கமலேஸ்வரி (கமலா), குகதாசன், விமலேஸ்வரி (ஆசிரியை – கொழும்பு அல் நாஸர் கல்லூரி), கோணேஸ்வரன், விக்கினேஸ்வரன், ஐங்கரன், ஆனந்தி, ராஜேந்தி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,கணேசரட்ணம், இராசமலர், விஜயநாதன், அனுசியா, சர்மிளா (ஆசிரியை – கைதடி குருசாமி வித்தியாலயம்), சுகந்தி, தரணீதரன், வரதகயன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *