Popular

யாழ். நெற்கொழ ஒழுங்கை வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா  – மொன்றியலை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிவலிங்கம் சிவகுமார் அவர்கள் 06-06-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற சிவாலிங்கம் (மேத்தியார்) – தங்கேஸ்வரி தம்பதியினரின் பாசமிகு மகனும்,காலஞ்சென்ற ராமகிருஷ்ணன் – புவனேஸ்வரிஅம்மா (செல்வராணி) தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,தேவாஞ்சலி (கலா) அவர்களின் ஆசை கணவரும்,ஜெகன்நாத், ஜெனிஷா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,தர்மாகுலசிங்கம், வர்ணகுலசிங்கம், ரஞ்சினிதேவி, ரத்னசிங்கம், சிவனேசன், மஞ்சுளாதேவி காலஞ்சென்ற கெங்காதேவி ஆகியோரின் பாசமிகு  சகோதரரும்,சுகந்தி, பாலச்சந்திரன், சகந்தி கருணைமாலா, பவானி, காலஞ்சென்ற நாகராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,ராஜன், மோகன், கண்ணன், சுதாகர், சூட்டி, அமுதா ஆகியோரின் பாசமிகு அத்தானும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Time of Funeral: June 11, 2025 from 9:00 a.m. to 12:00 p.m.,
  • Time the Cortege Leaves: June 11, 2025 at 1:00pm
  • Location of Remains: Complexe Funeraire Aeterna et Crematorium (55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7).

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *