Popular

யாழ். வேலணை கிழக்கு 3ம் வட்டாரம் அம்மன் கோவிலடியைச் சேர்ந்த திரு. சுப்பிரமணியம் பாலசிங்கம் அவர்கள் 09-06-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று பிரான்ஸில் இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற சற்குணவதி அவர்களின் அன்புக் கணவரும் ,ஶ்ரீதரன் (பிரான்ஸ்), இரவீந்திரன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு தந்தையாரும்,ஜெகதா (பிரான்ஸ்), மயூரி (பிரான்ஸ்) ஆகியோரின்    அன்பு மாமனாரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *