யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அரியரத்தினம் சிவகுருநாதன் அவர்கள் 09-06-2025 திங்கட்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், அரியரத்தினம் – குட்டிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், துரைச்சாமி – நல்லம்மா தம்பதியினரின் மருமகனும்,பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,சிறீகாந்தன் (ஜேர்மனி), சிறீதரன் (இலண்டன்), சிறீக்குமார் (அவுஸ்திரேலியா), சிறீரங்கன் (ஆசிரியர் – கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரி), பிறேமதிலி (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,உதயகுமாரி (ஜேர்மனி), டில்ருக்ஷா (இலண்டன்), சுரேஸா (அவுஸ்திரேலியா), சியாமளா (ஆசிரியை – மாநகரசபை முன்பள்ளி, நல்லூர்), சதீஸ (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,ஸ்ரீபைரவி, ஆதீபன் (ஜேர்மனி), கிருத்திகா, சானுகா (இலண்டன்), யுவன், தனுஜன், இனியன் (அவுஸ்திரேலியா), தேனுஜன், சகானா, நேருஜன் (உரும்பிராய்), தேனிகா, கேதனா, யாதனா (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும்,தனபாலசிங்கம், காலஞ்சென்றவர்களான பூமணி (ரத்தினம்மா), பாலசிங்கம், செல்வரத்தினம், கனகரத்தினம், திருநாவுக்கரசு. ஆகியோரின் சகோதரரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: June 11, 2025
- Time of Funeral: 11-06-2025 at 12:00 noon
- Location of Remains: Karpulam Road residence
- Funeral Location: Thiruvudal Ilangode Hindu Cemetery.
