யாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்வராசா மாலவன் அவர்கள் 07-06-2-205 சனிக்கிழமை அன்று இலண்டனில் காலமானார்.அன்னார், செல்வராசா – தவமணி தம்பதியினரின் ஏகபுத்திரனும், தபேந்திரன் – கலைச்செல்வி தம்பதியினரின் அன்பு மருமகனும்,தாட்ஷாயினி அவர்களின் பாசமிகு கணவரும்,காலஞ்சென்ற கதிரேசன், சின்னத்தம்பி, கந்தசாமி, சிவக்கொழுந்து ஆகியோரின் அன்பு பெறாமகனும்,காலஞ்சென்ற சரஸ்வதி, பாக்கியம், உமாதேவி, சரோசாதேவி, வேலுப்பிள்ளை, மகாலிங்கம் ஆகியோரின் அன்பு மருமகனும்,லவகீத்தா, சினேகா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
