Popular

யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு பெரியவிளான், கனடா – Mississauga ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அருளானந்தம் தம்பு கீதபொன்கலன் அவர்கள் 03-06-2025 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் விண்ணகம் சென்றார்.அன்னார், காலஞ்சென்ற அருளானந்தம் தம்பு – மரியம்மா தம்பதியினரின் புதல்வனும்,காலஞ்சென்ற திரேசம்மா அவர்களின் அன்புக் கணவரும்,திறினீற்ரி (நிர்மலா), தியோப்பிளஸ் (நேசன்), அருட்சகோதரி றதினி (திருக்குடும்ப கன்னியர்மடம் – வவுனியா), ஆன்ரதி, டெனற் (அருள்), யஸ்ரின் (ஜெயா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,காலஞ்சென்றவர்களான ஜெயராசா இம்மானுவேல் (துரை) செல்வராசா, கிறிஸ்ரி, நவராசா, ஜோச் மற்றும் அன்ரனி (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,திருமேனி, டொறின், சுதா, தனுயா, வினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,றொக்சிக்கா, றுபேஸ், நீல், ஜெசன், கவின், ஆகாஷ், சாஷா, செறினா, யூலியான ஆகியோரின் பேரனும்,தாரா, யாத்திரா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: June 12, 2025
  • Time of Funeral: June 11, 2025 from 3:00 PM - 8:00 PM and on Thursday, June 12, 2025 from 9:00 AM - 10:00 AM
  • Time the Cortege Leaves: 12th June 2025 at 12:00noon
  • Location of Remains: Scott Funeral Home (Mississauga Chapel 420 Dundas St E, Mississauga, ON L5A 1X5, Canada).
  • Funeral Location: Assumption Catholic Cemetery & Funeral Home (6933 Tomken Rd, Mississauga, ON L5T 1N4, Canada)

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *