யாழ். கரம்பன் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா பூந்தோட்டத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஆறுமுகம் பூமணி அவர்கள் 10-06-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற நாகமுத்து – வைத்தியலிங்கம் தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற சீனித்தம்பி ஆறுமுகம் அவர்களின் பாசமிகு துணைவியும்,காலஞ்சென்ற தனபாக்கியலட்சுமி, மகேந்திரநாதன், வரதலட்சுமி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,காலஞ்சென்ற சோமசுந்தரம், மங்களம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,காலஞ்சென்ற சுமதி, யமுனா, யோகாநந்தன், சுகுணா, குமாரசாமி, புஸ்பநாதன், றஞ்சிதா, ஜெகதீஸ்வரன், உதயகுமார், தவகலா, சபேசன், பாலாஜி, டிஸ்னா, வைதேகி, கருணாகரன், துவாரகா, கணேஸ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,விமர்ஷன், சுதர்ஷன், கயாணி, யதுஷா, தனோஜன், துபிகா, டயானி, டனிக்கா, ஹரிஷன், டஜித்தா, டஜீனன், ஜீனு, கிருத்திக்ஷன், லக்ஷண்யா, அதிதி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: June 13, 2025
- Time of Funeral: 13th June 2025 at 10:00am
- Location of Remains: Poonthota, Vavuniya
- Funeral Location: Poonthottam Hindu Cemetery
