யாழ். கோப்பாயைப் பூர்வீகமாகவும், வல்வெட்டித்துறை, கல்வியங்காடு ஆகிய இடங்களை வசிப்பிடமாகக் கொண்ட சிவஸ்ரீ. பரமேஸ்வரக் குருக்கள் மனோகர குருக்கள் அவர்கள் 12-06-025 வியாழக்கிழமை சிவபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரக்குருக்கள் (வல்வெட்டித்துறை) – தாட்ஷாயணி அம்மா தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரரும், சோமசுந்தர ஐயர் (சித்தங்கேணி) – சரஸ்வதி அம்மா தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,ஸ்ரீமதி. கௌரிபாலா அவர்களின் கணவரும்,மலரகித சர்மா, காலஞ்சென்றவர்களான மலர்மங்கை, மங்கையற்கரசி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,சிவஸ்ரீ. பிரதாபக்குருக்கள், பராபரக் குருக்கள், பிரசன்னாரூபக்குருக்கள், பத்மரூபி, ஸ்ரீமதி. ஷர்மினி, நிரூபக்குருக்கள், நிரோஜனா ஆகியோரின் தந்தையும்,பிரியங்கா, காயத்ரி, பிரியதர்ஷினி, கௌரிசங்கர சர்மா, ஜெஹானு, பிரசாந்தக்குருக்கள் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,சாக்ஷினி, பிரித்வின் சர்மா, நாதரூபிணி, ப்ரணீஷா, பிரஜீத் சர்மா, ஹரித்ரன் சர்மா, மனோராஜ் சர்மா, சந்தோஸ் சர்மா, சந்தீப் சர்மா, மானஷன் சர்மா, மாதுஷன் ரீர்மா, ப்ரத்யக்ஷன் சர்மா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
Overview
- Funeral Status: Completed
