Popular

யாழ். மட்டுவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், டென்மார்க், Mississauga – கனடாஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிவதர்ஷினி குகசீலன் அவர்கள் 07-06-2025 சனிக்கிழமை அன்று கனடாவில் இறையடி சேர்ந்தார்.அன்னார், பாலசுந்தரம் – ரதிதேவி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற சிறிஸ்கந்தராசா- பரமேஸ்வரி (அக்காச்சி) தம்பதியினரின் அன்பு மருமகளும்,குகசீலன் அவர்களின் அன்பு மனைவியும்,இலக்கியன் அவர்களின் பாசமிகு தாயாரும்,வேணு, கோபன், சுதர்சன், தாரகா (டென்மார்க்) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 14-06-2025 சனிக்கிழமை மாலை 5:00 – 9:00 மணி வரையும், 15-06-2025 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11:00 – 12:00 மணி வரையும் St John’s Dixie Cemetery & Crematorium (737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 2:00 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: June 15, 2025
  • Time of Funeral: June 14, 2025 from 5:00 PM - 9:00 PM and Sunday, June 15, 2025 from 11:00 AM - 12:00 PM
  • Time the Cortege Leaves: June 15, 2025 at 2:00pm
  • Location of Remains: St John’s Dixie Cemetery & Crematorium (737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada)

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *