யாழ். தெல்லிப்பளை பாலன் வளவைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. யுவதி செல்வநாயகம் அவர்கள் 14-06-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சொக்கநாதன் – பவளம் தம்பதியினரின் புதல்வியும், காலஞ்சென்றவர்களான நடராசா – மீனாட்சிப்பிள்ளை தம்பதியினரின் மருமகளும்,காலஞ்சென்ற செல்வநாயகம் அவர்களின் அன்பு மனைவியும்,ஜீவபிரதாப் (தேசிய சேமிப்பு வங்கி – சுன்னாகம்) அவர்களின் பாசமிக்க தாயாரும்,ஷயந்தினியின் (முன்னாள் ஊழியர் – மக்கள் வங்கி) அன்பு மாமியாரும்,ஜஸ்விந்தன் (யாழ் இந்துக் கல்லூரி – தரம் 10), நிருஷி (யாழ் வேம்படி மகளிர் உயர்தர பாடசாலை – தரம் 6) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,காலஞ்சென்ற யோகநாதன், யோகாம்பாள், யோகேஸ்வரன், யோகேஸ்வரி, கணேஸ்வரன், காலஞ்சென்ற கணேஸ்வரி, சிவனேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: June 15, 2025
- Time of Funeral: 15-06-2025 at 9:30 AM to 11:00am
- Time the Cortege Leaves: 15-06-2025 at 11:00am AM
- Location of Remains: No - 272, Station Road, Kondavil East.
- Funeral Location: Kattayaladi Hindu Cemetery, Thiruvudal, Kondavil
