யாழ். அராலி வடக்கு குலனையூரைப் பிறப்பிடமாகவும், கந்தர்மடத்தை வசிப்பிடமாகவும் தற்போது அமெரிக்காவில் வசிப்பவருமான திரு. பொன்னம்பலம் ஞானசிவசோதிடராஜா அவர்கள் 14-06-2025 சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற பொன்னம்பலம் – கனகம்மா தம்பதியினரின் பாசமிகு மகனும்,காலஞ்சென்ற செல்லத்துரை – பாக்கியம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற ராஜரட்ணசிரோன்மணி அவர்களின் பாசமிகு கணவரும்,ஜோதிபிரசாந்தி, துஷாந்தி, சிவாநிதி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,லிங்கதயாளன், தவச்செல்வன், பரணிதரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,வர்ணகேஸ்வரி, காலஞ்சென்ற கமலாதேவி, பாலேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
