யாழ். வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், இலண்டன் மற்றும் அயில்ஸ்பரி (ஐக்கிய இராச்சியம்) வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நாகமுத்து அப்புக்குட்டியாப்பிள்ளை தம்பிராசா பொன்னுச்சாமி வில்வேந்திரராஜா அவர்கள் 13-06-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலம்சென்ற பொன்னுச்சாமி – அமிர்தநாயகி (பாலா) தம்பதியினரின் அன்பு மகனும்,காலம்சென்றவர்களான ஆர்.பி. சுப்பிரமணியம் – பரமேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,சாந்தகுமாரி (கண்ணா/காயத்திரி) அவர்களின் அன்புக் கணவரும்,எமா, தாரணி, காருணி ஆகியோரின் அன்பு தந்தையும்,ரஹ்மான், ஸாஜ், அருண் ஆகியோரின் அன்பு மாமனாரும்,மகேந்திரராசா (ராஜு – சிட்னி), கலைவாணி (பேபி – இலண்டன்), வாசுகி (பப்சி – சிட்னி) ஆகியோரின் அன்பு சகோதரனும்,சாரா, தியா ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: June 22, 2025
- Time of Funeral: 22-06-2025 from 9:00 AM to 12:00noon
- Time the Cortege Leaves: 22-06-2025 at 12:00noon
- Location of Remains: The Amber Lounge, The Hive, (Camrose Avenue, London HA8 6AG)
- Funeral Location: Golders Green Crematorium (62 Hoop Lane, London NW11 7NL)
