Popular

 மட்டக்களப்பு – அமிர்தகழி ஓடக்கரையைப் பிறப்பிடமாகவும், மாமாங்கத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கணபதிப்பிள்ளை கமலேந்திரன் அவர்கள் 18-06-2025 புதன்கிழமை இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை – கிருபையம்மா தம்பதியினரின் அன்புப் புதல்வனும்,காலஞ்சென்றவர்களான தம்பிராஜா – பூரணம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,சதா அவர்களின் அன்புக் கணவரும்,ஜசிகலா, விஜிகலா, ஜயக்கலா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சரோஜினி, யோகேந்திரன், விசுவேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,திரேசம்மா, ஞானம்மா, ஜெயமாளினி ஆகியோரின் மைத்துனரும்,தட்சணாமூர்த்தி, பிரபாகரன், காலஞ்சென்ற புவனேந்திரன் ஆகியோரின் மாமனாரும்,சௌமி, கிஷாந்த், ரஜிஸ்காந்த், கெஷாணி, அபிசாய், பிரித்திக் ஆகியோரின் அம்மப்பாவும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *