Popular

யாழ். மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் குருக்கள் பரம்பரையைச் சேர்ந்தவரும், நல்லூரை வசிப்பிடமாகக் கொண்ட பிரம்ம ஸ்ரீ. துரைசாமிக்குருக்கள் சுவாமிநாத ஐயர் அவர்கள் 20-06-2025 வெள்ளிக்கிழமை அதிகாலை 12.30 மணியளவில் சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான துரைச்சாமிக் குருக்கள் – பச்சைநாயகி அம்மாள் தம்பதியினரின் செல்வப் புதல்வனும், காலஞ்சென்ற நல்லூர், ‘வித்யாசாகர’, ‘நியாய சிரோன்மணி’ கி. சுப்ரம்மண்ய சாஸ்திரிகள் – கமலாதேவி தம்பதியினரின் மருமகனும்,நிர்மலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,ஜெய்முகேஷ் (கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரி), ஜெய்மயூரி (கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி) ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.இந்துமதி, ஜெகதீஸ்வர ஐயர், இரத்னகைலாசநாத சர்மா (நாதன் ஐயா), ராதாகிருஷ்ண ஐயர், கஜலக்ஷ்மி, சீதாலக்ஷ்மி ஆகியோரின் அன்புச் சகோதரரும், ராதாகிருஷ்ண சர்மா, பாலகிருஷ்ண சர்மா, நவநீத கிருஷ்ண சர்மா, துவாரகநாத் துக்ரால், திவாகரன், காலஞ்சென்ற பிரபாகரன், லக்ஷ்மி தேவி, சரஸ்வதி தேவி, நந்தினி தேவி, விசாலாக்ஷி தேவி, கல்யாணி, மகாலக்ஷ்மி, கேமலாதேவி, ஜெயகௌரி ஆகியோரின் மைத்துனரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: June 22, 2025
  • Time of Funeral: 22-06-2025 at 7:30 AM
  • Time the Cortege Leaves: 22-06-2025 at 10:00 AM
  • Location of Remains: No - 7/9A, Bandarakulam West Road, Kovil Road, Nallur)
  • Funeral Location: Thiruvudal Semmani Hindu Crematorium

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *