யாழ். வடமராட்சி, துன்னாலையை பூர்வீகமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் பிரம்மஸ்ரீ பவானந்தசர்மா (பவளிஐயா) அவர்களுடைய துணைவியார் ஸ்ரீமதி. பத்மாவதி அம்மா பவானந்தசர்மா அவர்கள் 20-06-2025 வெள்ளிக்கிழமை சிவபதம் அடைந்தார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். தகவல்:- சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
