யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராமநாதன் N.R.தர்ஷீலன் அவர்கள் 21-06-2025 சனிக்கிழமை அன்று அதிகாலை இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற இராநாதன் (தவில் வித்துவான்) – நாகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகனும்,நந்தகுலசிங்கம் – சந்திரவதனி தம்பதியினரின் அன்பு மருமகனும்,கஜதா அவர்களின் அன்புக் கணவரும்,தர்ஷன் (நாதஸ்வரம்), தர்ஷணன் (நாதஸ்வரம்), தர்ஷராகவன் (தவில்), சிவசாக்த்தியன் (தவில்), குகவர்த்தனன் (தவில்) ஆகியோரின் பாசமிக்க சகோதரனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் ஞாயிற்றுக்கிழமை 22-06-2025 ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12:00 மணியளவில் அன்னாரதுன இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் வழுக்கையாறு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: June 22, 2025
- Time of Funeral: 22-06-2025 at 12:00 noon
- Location of Remains: Annarathuna Illama,
- Funeral Location: Thiruvudal Valgkaiyaru Hindu Cemetery.
