Popular

யாழ். புன்னாலைக் கட்டுவனைப் பிறப்பிடமாகவும், கனடா- Brampton னை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சின்னையா பூபதி அவர்கள் 20-06-2025 வெள்ளிக்கிழமை அன்று தனது 97 வது வயதில் கனடாவின் பிராம்டன் நகரில் இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற சின்னையா (முன்னாள் அதிபர் – அடம்பன் மற்றும் புன்னாலைக் கட்டுவன் மகாவித்தியாலங்கள்) அவர்களின் துணைவியாரும்,  ராஜேஸ்குமார் (சிவகுமார்) என்ற ராகவன், சி.ஏ.குமார் ஆகியோரின் தாயாரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *