Popular

ஹட்டன் – சாமஸ் டிவிசனைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ராமன் சண்முகராஜ் அவர்கள் 21-06-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், உமா அவர்களின் அன்புக் கணவர் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 23-06-2025 திங்கட்கிழமை பிற்பகல் 2:30 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் சாமஸ் தோட்ட பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- உமா (மனைவி)அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.  ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!தொடர்புகளுக்கு:உமா (மனைவி):- +94 76 553 0548

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: June 23, 2025
  • Time of Funeral: 23-06-2025 at 2:30 PM
  • Location of Remains: Hatton - Chamas Division,
  • Funeral Location: Chamas Garden Public Cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *